இலங்கையை உலுக்கிய அழகிய இளம் பெண்ணின் மரணம்: நாடகமாடிய கணவன் 5 மாதங்களின் பின் கைது!
அலவத்துகொட, எல்லக்கடே பகுதியில் 26 வயதுடைய அழகிய இளம் பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், அவரது கணவர் சுமார் 5 மாதங்களின் பின்னர் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார். கொலைச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை...