உடல் கழிவுகளை முழுமையாக வெளியேற்ற ஆயுர்வேத மருத்துவம்!
ஆயுர்வேத மருத்துவ முறையில் உடலில் இருக்கும் கழிவுகளை வெளியேற்றுவது பக்கவிளைவுகள் இல்லாதது. உடலில் நச்சுகள் சேர சேர அவை ஆரோக்கியத்தில் குறைபாட்டை உண்டாக்கும். இதை எப்படி வெளியேற்றுவது ஆயுர்வேதம் என்ன சொல்கிறது என்பதை தெரிந்துகொள்வோம்....