அர்ச்சகர்களுக்கு தடுப்பூசி போட ஸ்பெஷல் திட்டம்; மாட்டிக்கொண்ட துணை முதல்வர்!
கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் தடுப்பூசிகளின் பங்கு மிக அவசியமானது. பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டுமென அரசு வலியுறுத்துகிறது. மக்களும் ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டு வருகின்றனர். இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் தடுப்பூசியிலும் தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள்...