Pagetamil

Tag : அமெரிக்கா

உலகம்

அமெரிக்காவில் கொடூர துப்பாக்கிச்சூடு ; இருவர் பரிதாபமாக பலி!

divya divya
அமெரிக்காவில் ஃப்ளோரிடா மாகாணத்தில் மியாமியில் நடைபெற்ற கச்சேரியில் ஒரு கும்பல் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இரண்டு பேர் பரிதாபமாக பலியாகிவிட்டனர். மேலும் 20 பேர் காயமடைந்துள்ளதாக மியாமி போலீசார் தெரிவித்துள்ளனர். இன்று அதிகாலையில் மியாமி கார்டன்ஸ்...
உலகம்

சீன மீன்களுக்கு அமெரிக்க அரசு தடை!

divya divya
சீனாவை சேர்ந்த நிறுவனத்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கடல் உணவுப் பொருட்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது. சீனாவை சேர்ந்த நிறுவனத்தில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் மீன் உள்ளிட்ட கடல் உணவுப் பொருட்களுக்கு அமெரிக்க அரசு...
உலகம்

அமெரிக்காவில் உள்ள ரயில் நிலையத்தில் துப்பாக்கிச் சூடு; பலர் பலியானதாக தகவல்!

divya divya
அமெரிக்காவின் சான் ஜோஸில் உள்ள ஒரு ரயில் நிலையத்தில் நேற்று துப்பாக்கிச் சூடு வெடித்ததில் ஒரு ஷெரிப்பின் செய்தித் தொடர்பாளர், “மக்கள் பலர் கொல்லப்பட்டனர் மற்றும் காயமடைந்தனர் மற்றும் சந்தேக நபர் இறந்துவிட்டார்” என்று...
உலகம்

இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தம் கோரி முன்மொழியப்பட்ட ஐ.நா.பாதுகாப்புக்குழு ; அமெரிக்கா எதிர்ப்பு!

divya divya
இஸ்ரேலுக்கும் காசாவின் ஹமாஸ் ஆட்சியாளர்களுக்கும் இடையிலான மோதலில் போர்நிறுத்தம் கோரி முன்மொழியப்பட்ட ஐ.நா.பாதுகாப்புக் குழுவின் தீர்மானத்தை எதிர்ப்பதாக அமெரிக்கா இன்று தெரிவித்துள்ளது. இஸ்ரேல்-பாலஸ்தீன வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கக் கோரி ஏற்கனவே நான்கு முயற்சிகளை அமெரிக்கா...
உலகம்

8 கோடி தடுப்பூசிகளை உலக நாடுகளுக்கு அளிக்கும் அமெரிக்கா!

divya divya
தங்கள்வசம் உள்ள 8 கோடி கொரோனா தடுப்பூசிகளை உலக நாடுகளுக்கு பகிர்ந்தளிக்க இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதுகுறித்து திங்கட்கிழமை அமெரிக்க அதிபர் ஜோபைடன் கூறும்போது, “ புதிய வகை வைரஸ் உருமாற்றங்கள் வெளிநாடுகளில் எழக்கூடும்,...
உலகம்

காருக்குள் சிகரெட் மற்றும் சானிடைசரை ஒரே நேரத்தில் பயன்படுத்திய வாகன ஓட்டி : கார் தீப்பற்றி எரிந்த சம்பவம்!

divya divya
காருக்குள் கிருமி நாசினியையும், சிகரெட்டையும் ஒரே நேரத்தில் பயன்படுத்திய ஒருவரின் கார் தீப்பற்றி எரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் மேரிலாந்து மாநிலத்தில் காரின் முன் சீட்டில் அமர்ந்த வாகன ஓட்டி ஒருவர் புகை...
உலகம்

அமெரிக்காவில் பள்ளிகளில் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் ; நோய் கட்டுப்பாட்டு மையம்

divya divya
அமெரிக்காவில் இரண்டு தவணை கொரோனா தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டவர்கள் பொது இடங்களில் முக கவசம் அணியத் தேவையில்லை என்று அந்நாட்டு அரசு அறிவித்தது. உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடான அமெரிக்காவில், தற்போது...
இந்தியா உலகம்

இந்தியாவுக்கு உதவிக்கரம் நீட்டுகிறது அமெரிக்கா; ரூ.7,500 கோடிக்கு மருத்துவ உதவி!

divya divya
இந்தியாவுக்கு மருத்துவ உதவிகளைச் செய்யுமாறு பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு விடுத்த வேண்டுகோளைத் தொடர்ந்து அமெரிக்காவிலிருந்து மருத்துவ உதவிகள் வந்துகொண்டே இருக்கின்றன. தினசரி ஒரு விமானத்தில் மருந்துப் பொருள்கள், ஒக்சிஜன்...
உலகம்

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு; பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்ற ஆறு பேர் பலி!

divya divya
அமெரிக்காவின் கொலராடோவில் பிறந்தநாள் விழாவில் துப்பாக்கி ஏந்திய நபர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஆறு பேர் பலியாகினர் என என்று போலீசார் தெரிவித்தனர். கொலராடோ ஸ்பிரிங்ஸின் கிழக்குப் பகுதியில் உள்ள ஒரு மொபைல்...
உலகம்

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மர்மநபர்களால் திடீர் துப்பாக்கிச்சூடு!

divya divya
அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் நடத்தப்பட்ட திடீர் துப்பாக்கிச்சூட்டில் 4 வயது சிறுமி உள்பட 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் மர்மநபர்களால் திடீர் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இந்த துப்பாக்கிச்சூட்டில்...