சில வாரங்களாவது நாடு தழுவிய ஊரடங்கு அவசியம் ; அமெரிக்கதொற்று நோயியல் நிபுணர் கருத்து!
இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்புகள் குறித்து கவலை தெரிவித்த அமெரிக்காவின் உயர்மட்ட பொது சுகாதார நிபுணரும், வெள்ளை மாளிகையின் தலைமை மருத்துவ ஆலோசகருமான டாக்டர் அந்தோனி பவுசி, நாடு தழுவிய ஊரடங்கு,...