இந்தியாவிற்கு விமான சேவையை மீண்டும் துவக்க ஐக்கிய அரபு அமீரகம் முடிவு!
வரும் 23-ஆம் திகதி முதல் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, நைஜீரியா உள்ளிட்ட நாடுகளுக்கு மீண்டும் விமான சேவை இயக்க ஐக்கிய அரபு அமீரகம் முடிவு செய்து உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. தங்கள் நாட்டிற்கு வருபவர்கள்...