அனுஷ்காவின் புதிய பட ரிலீஸ் திகதி அறிவிப்பு
அனுஷ்கா நடித்துள்ள ‘Ghaati’ தெலுங்கு திரைப்படம் வரும் ஏப்ரல் 18ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பான் இந்தியா முறையில், தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி மொழிகளில் வெளியாகிறது. அனுஷ்கா நடிப்பில்...