25.4 C
Jaffna
March 4, 2025
Pagetamil

Tag : அனுரகுமார திசாநாயக்க

முக்கியச் செய்திகள்

வடக்கு அரசியல் தலைவர்கள் ‘பஸ்ஸை மிஸ்’ பண்ணி விட்டார்கள்; அவர்களுக்கு எமது ஆட்சியில் இடமில்லை: யாழில் அனுரகுமார! (video)

Pagetamil
தேர்தலுக்கு பின்னர் மிகப்பெரிய எழுச்சி யாழ்ப்பாணத்தில் இருந்தது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஏனையவர்களில் இருவர் வெல்வார்கள் என்றே வடக்கில் சொல்லப்பட்டது. ஊடகங்களும் அதை தான் சொன்னது. நாம் வெல்வோம் என்ற செய்தி வடக்கில் சரியாக...
இலங்கை

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினலேயே அரசியலில் ஓய்வு என்ற வார்த்தையை அறிமுகப்படுத்த முடிந்துள்ளது!

Pagetamil
இலங்கை அரசியலில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தால் ‘ஓய்வு’ என்ற வார்த்தையை அறிமுகப்படுத்த முடிந்துள்ளது. கடந்த காலங்களில் தேர்தலில் தோல்வியடைந்த அல்லது உயிரிழந்த அரசியல்வாதிகளைத் தவிர பிறர் எவரும் ஓய்வு பெறவில்லை என ஜனாதிபதி...
இலங்கை

பதில் பிரதம நீதியரசராக முர்து பெர்னாண்டோ நியமனம்!

Pagetamil
பதில் பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதியரசர் முர்து நிருபா பிதுஷினி பெர்னாண்டோ இன்று (10) காலை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்....
முக்கியச் செய்திகள்

வன்னிக்காடுகளில் தங்கியிருந்த டலஸ்: வேட்பாளர்களின் சாதக பாதக அம்சங்கள்- ஒரு பார்வை!

Pagetamil
நாடாளுமன்றத்தில் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு நாளை இடம்பெறவுள்ளது. புதிய ஜனாதிபதிக்கான பந்தயத்தில் ரணில் விக்கிரமசிங்க, டலஸ் அழகப்பெரும, அனுரகுமார திசாநாயக்க ஆகியோர் களமிறங்கியுள்ளனர். மூன்று வேட்பாளர்கள் களமிறங்கிய போதும், வெற்றிக்கான பந்தயத்தில்...
முக்கியச் செய்திகள்

கரும்புலிகள் தினத்தில் குண்டு வெடிக்குமா?: மிரட்டல் கடிதத்தின் பின்னணியை வெளியிட கோருகிறார் அனுர!

Pagetamil
வெடிகுண்டு மிரட்டல் தொடர்பிலான கடிதம் குறித்து, ஜே.வி.பியின் தலைவரும் எம்.பியுமான அனுரகுமார திஸாநாயக்க, கொழும்பில் இன்று (04) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போது கேள்வியெழுப்பினர். அந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அனுரகுமார திஸாநாயக்க, ஜூலை...
இலங்கை

ராஜபக்‌ஷக்கள், சஜித்தின் நிதி மோசடிகளை அம்பலப்படுத்திய அனுர!

Pagetamil
நாமல் ராஜபக்ஷ, யோஷித ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் பலர் சம்பந்தப்பட்ட ஊழல்களை அம்பலப்படுத்தும் ஆவணங்களை மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) இன்று வெளியிட்டது. இலங்கை மன்ற கல்லூரியில்...
இலங்கை

கோட்டாவை பற்றி நன்கு தெரிந்ததாலேயே எனது வாகனத்தில் ஹெல்மெட் மனிதர் இருக்கிறார்: ஆளுந்தரப்பை வாயடைக்க வைத்த அனுரகுமார!

Pagetamil
இலங்கையில் நடந்த கொலைகளிற்கு நீதி கிடைக்கவில்லை. ஜனாதிபதியின் மனதை நன்கு தெரிந்து வைத்திருப்பதால் எனது வாகனத்தில் எமது கட்சியை சேர்ந்த பாதுகாவலர்கள் உள்ளனர் என தேசிய மக்கள் சக்தியில் தலைவர் அனுரகுமார திசநாயக்க தெரிவித்தார்....
இலங்கை

முட்டையுடன் தொடர்பில்லை: அமைச்சர் பிரசன்ன விசாரணையை கோருகிறார்!

Pagetamil
கலகெடிஹேனவில் ஜே.வி.பி.யின் பேரணி மீது முட்டை தாக்குதல் நடத்தியதில் தனக்கு தொடர்பு இல்லை என தெரிவித்த சுற்றுலாத்துறை அமைச்சரும் கம்பஹா மாவட்ட  பாராளுமன்ற உறுப்பினருமான பிரசன்ன ரணதுங்க, சம்பவம் குறித்து பக்கச்சார்பற்ற விசாரணை நடத்துமாறு...