100 குடும்பங்களுக்கு தேவையான அத்திவாசிய பொருட்கள் அளித்து உதவியுள்ள விஜய் பட நடிகை!
நடிகை பூஜா ஹெக்டே 100 குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் அளித்து உதவியுள்ளார். கொரோனா தொற்றால் மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே பலர் தாமாக முன்வந்து உதவுகின்றனர். முக்கியமாக திரைத்துறை பிரபலங்கள் பலர் மக்களுக்கு...