28.3 C
Jaffna
April 5, 2025
Pagetamil

Tag : அதிகரிப்பு

இலங்கை

மீண்டும் பொதுமக்களிற்கு பேரிடி: எதிர்ப்பை மீறி நாளை மின்கட்டண உயர்வு அமைச்சரவை பத்திரம்!

Pagetamil
தொழில்துறைக்கான பொதுவான கொள்கை வழிகாட்டுதல்களை வகுக்க மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சருக்கு சட்டம் முழு அதிகாரம் அளித்துள்ளது என்று சட்டமா அதிபர் விளக்கமளித்துள்ளதை அடுத்து, எதிர்ப்புக்களை பொருட்படுத்தாமல் 65 சதவீத கட்டண உயர்வை அரசாங்கம்...
இலங்கை

மின் கட்டணத்தை அதிகரிக்க அனுமதி!

Pagetamil
மின்சார கட்டணத்தை அதிகரிக்குமாறு இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது. மின்சார சபைக்கு நாளாந்தம் ஏற்படும் நஷ்டம் மற்றும் 2014ஆம் ஆண்டு முதல் மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்படாமை...
இலங்கை

நாளை முதல் முச்சக்கர வண்டி கட்டணங்கள் அதிகரிக்கும்!

Pagetamil
நாளை (13) முதல் அமுலுக்கு வரும் வகையில் முச்சக்கர வண்டி கட்டணத்தை அதிகரிக்க முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளனர். அதன்படி முதல் கிலோமீட்டருக்கான கட்டணம் ரூ.70 ஆகவும், கூடுதல் ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் நகர எல்லைக்குள்...
இலங்கை

மின் கட்டணத்தை அதிகரிக்காவிட்டால் தொடர்ந்து இயங்குவது சிரமம்: இலங்கை மின்சாரசபை!

Pagetamil
நிலவும் சூழ்நிலையில் மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட வேண்டும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்காமல் முன்னோக்கிச் செல்வது சவாலானது என்று இலங்கை மின்சார சபையின் நிறுவன மூலோபாயம் மற்றும் ஒழுங்குமுறை...
முக்கியச் செய்திகள்

எரிபொருள், மின் கட்டணங்களை உடன் அதிகரிக்க அரசுக்கு மத்திய வங்கி பரிந்துரை!

Pagetamil
உடன் அமுலாகும் வகையில் எரிபொருள் விலைகள் மற்றும் மின்சார கட்டணங்களை அதிகரிக்குமாறு இலங்கை மத்திய வங்கியின் நிதிச்சபை அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்துள்ளது. நாடு எதிர்கொண்டுள்ள சவாலான பொருளாதார சூழ்நிலைகளை சமாளிக்க ஒருங்கிணைந்த அணுகுமுறையை கடைப்பிடிப்பதை...
error: <b>Alert:</b> Content is protected !!