அதானி நிறுவனத்துடனான ஒப்பந்தம் இரத்தாகவில்லையாம்!
மன்னார் மற்றும் பூநகரியில் 484 மெகாவாட் காற்றாலை மின் திட்டங்களை அமைக்க இந்தியாவின் அதானி குழுமத்திற்கு வழங்கப்பட்ட ஒப்பந்தங்கள் நிறுத்தப்பட்டதாகக் கூறும் ஊடக அறிக்கைகளை இலங்கை அமைச்சரவை செய்தித் தொடர்பாளர் அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ...