செஞ்சோலையில் படுகொலை செய்யப்பட்ட சிறுமிகளிற்கு அஞ்சலி செலுத்த பெற்றோருக்கு அனுமதி மறுப்பு!
முல்லைத்தீவு செஞ்சோலை பகுதியில் 2006 ஆம் ஆண்டு இதே நாளில் இலங்கை விமானப்படையினரின் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட 54 மாணவிகள் உட்பட 61 பேரின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்றையதினம் இடம்பெறும் நிலையில்...