ஹெய்ட்டி ஜனாதிபதி கொலை: 2 அமெரிக்க, 15 கொலம்பிய கூலிப்படையினர் கைது (PHOTOS)
ஹெய்ட்டி ஜனாதிபதி ஜோவெனல் மோஸ் கொலை செய்யப்பட்ட வழக்கில் 15 கொலம்பியர்களுடன் இரண்டு அமெரிக்க ‘கூலிப்படையினரும்’ கைது செய்யப்பட்டனர். ஜனாதிபதியைக் கொன்ற கும்பலில் 26 கொலம்பியர்களும் இரண்டு ஹெய்டிய அமெரிக்கர்களும் அடங்குவதாக பொலிசார் கூறுகின்றனர்...