சிறிதரன் எம்.பி வீட்டில் நடந்தது என்ன?
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் வீடு புகுந்து அவரது மகன் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரம் நேற்று (26) பரபரப்பாக பேசப்பட்டது. இதை அரசியல்ரீதியான விடயமாகவும், குழு மோதலாகவும் இருவேறு...