சட்டவிரோதமாக வலம்புரி சங்குகள் விற்பனைக்கு முயற்சித்த மூவர் கைது
நிலாவெளியில் வலம்புரி சங்குகளுடன் 3 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார். திருகோணமலை – நிலாவெளி பிரதேசத்தில் நேற்று (10) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், 4.5 கோடி ரூபாய் பெறுமதியில் விற்பனை செய்ய தயாராக இருந்த 4...