இலங்கையில் கொரோனா பலியெடுத்த முதலாவது தாதி!
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தாதியொருவர் நேற்று (26) உயிரிழந்துள்ளார். இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்த முதலாவது தாதி இவராவார். மாவனெல்ல ஆதார வைத்தியசாலையிலேயே குறித்த தாதி உயிரிழந்துள்ளார். கண்டி தாதியர் பயிற்சிக் கல்லூரியிலிலிருந்து 1998ஆம்...