பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (19) காலை இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணமாக பங்களாதேஷுக்கு புறப்பட்டார். பங்களாதேஷ் தேச தந்தை, ஷேக் முஜிபுர் ரஹ்மானின் நூற்றாண்டு விழா, பங்களாதேஷின் சுதந்திரதின் பொன்விழா ஆகிய நிகழ்வுகளில்...
இலங்கையில் தயாரிக்கப்பட்ட வைரஸ்களை அழிக்கும் புதிய முகக்கவசங்கள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. பேராதெனிய பல்கலைக்கழக நிபுணர்கள் மேற்கொண்ட நீண்ட ஆராய்ச்சியைத் தொடர்ந்து, COVID-19 உள்ளிட்ட வைரஸ்களை அழிக்கும் புதிய...
ஜனாதிபதியும், பிரதமரும் கொவிட்-19 தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டதாக அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். ஜனாதிபதியும், பிரதமரும் தடுப்பூசிகளை எதிர்காலத்தில் பெற்றுக்கொள்ள உள்ளார்களா? என ஊடகவியலாளரொருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளிக்கையிலேயே ஜனாதிபதியும், பிரதமரும்...