வீடுகள் எரிக்கப்பட்ட எம்.பிக்களுக்கு மதுபானசாலை அனுமதிப்பத்திரம்?
கடந்த ஆண்டு பொதுமக்களால் தாக்கப்பட்டு வீடுகள் எரிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களை அமைதிப்படுத்த மதுபான அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி குற்றம் சுமத்தியுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் விஜேசிறி கூறுகையில்,...