24.5 C
Jaffna
January 15, 2025
Pagetamil

Tag : பிரதமர்

உலகம் முக்கியச் செய்திகள்

பதவி விலகுவதாக அறிவித்தார் கனடா பிரதமர்: அமெரிக்காவின் புதிய மாநிலமாக இணைய ட்ரம்ப் அழைப்பு!

Pagetamil
ஜஸ்டின் ட்ரூடோ கனடாவின் பிரதமர் மற்றும் லிபரல் கட்சித் தலைவர் பதவியில் இருந்து திங்கள்கிழமை (ஜனவரி 6) விலகினார். ட்ரூடோ ஒரு செய்தியாளர் சந்திப்பின் போது தனது ராஜினாமாவை அறிவித்தார். கனேடிய பிரதமர் ஜஸ்டின்...
இலங்கை

பல்கலைக்கழக பிரச்சினைகளுக்கு தீர்வு: பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய புதிய மாற்றம்

east tamil
பல்கலைக்கழக மாணவர்கள் முகம்கொடுக்கும் அசௌகரியங்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டுமென கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வியமைச்சர் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். கடந்த வியாழக்கிழமை (02.01.2025) பல்கலைக்கழக...
இலங்கை

மக்களால் நிராகரிக்கப்பட்ட தரப்புக்கள் புது வடிவம் பெற முயற்சி

Pagetamil
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளுக்கிடையில் எதிர்வரும் தேர்தலுக்கான அணுகுமுறைகள் தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று நேற்று (4) கொழும்பில் நடைபெற்றது. எதிர்வரும் தேர்தல்கள் தொடர்பில் ஏனைய அரசியல்...
இலங்கை

சஜித், ரணிலை சந்தித்த இந்திய வெளிவிவகார அமைச்சர்!

Pagetamil
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், இலங்கையின் இரண்டு முக்கிய அரசியல்வாதிகளுடன் இன்று கலந்துரையாடலில் ஈடுபட்டார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...
உலகம்

ஹிஸ்புல்லா தலைவரை இலக்கு வைத்து லெபனான் தலைநகரில் இஸ்ரேல் வான் தாக்குதல்

Pagetamil
பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை இஸ்ரேலிய போர் விமானங்கள் தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்தியதாக லெபனான் அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. தலைநகரில் பலத்த வெடிப்புச் சத்தங்கள் கேட்டன. “எதிரிகளின் போர் விமானங்கள் பெய்ரூட்டின்...
இந்தியா

நித்தியானந்தாவின் கைலாசா நாட்டின் பிரதமராக ரஞ்சிதா நியமனம்!

Pagetamil
பாலியல் குற்றவாளியான நித்யானந்தாவின் கைலாசா நாட்டின் பிரதமராக, அவரது  அன்புச் சிஷ்யை, திரைப்பட நடிகை ரஞ்சிதா அறிவிக்கப்பட்டுள்ளார். ரஞ்சிதா பல தமிழ் தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்துள்ளார். அவர் சினிமாவில் உச்சத்தில் இருந்தபோதே...
முக்கியச் செய்திகள்

13ஆம் திகதி பதவி விலகுவேன்: பிரதமருக்கும் அறிவித்தார் கோட்டா!

Pagetamil
ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்வதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். முன்னதாக அறிவித்தபடி பதவி விலகுவதாக ஜனாதிபதி அறிவித்துள்ளதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ,...
முக்கியச் செய்திகள்

புதிய பிரதமர் ரணில் இன்று மாலை பதவியேற்கிறார்!

Pagetamil
புதிய பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று மாலை 6.30 மணிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார்....
முக்கியச் செய்திகள்

நாளை மஹிந்த பதவிவிலகுகிறார்?

Pagetamil
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமா செய்ய இணங்கியுள்ளதாகவும் அவர் நாளை (04) பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதகவும் தகவல் வெளியாகியுள்ளது. புதிய பிரதமரின் கீழ் புதிய அமைச்சரவை இந்த வாரம் நியமிக்கப்படலாம்...
உலகம்

கேள்வி கேட்ட பத்திரிகையாளர் மீது சனிடைசர் வீச்சு: தாய்லாந்து பிரதமர் சண்டித்தனம்!

Pagetamil
பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் அவர்கள் மீது சனிடைசரை அடித்த தாய்லாந்து பிரதமர் செயலுக்கு கண்டனங்கள் வலுத்துள்ளன. தாய்லாந்து பிரதமர் பிரயூத் சான் ஓச்சா பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது 7 வருடங்களுக்கு முன்பு...