Pagetamil

Tag : பகிடிவதை

இலங்கை

பகிடிவதைக்கு எதிராக எடுத்த நடவடிக்கை என்ன?: உயர்நீதிமன்றம் அறிக்கை கோருகிறது!

Pagetamil
சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, பகிடிவதையின் அங்கமாக பெரிய டயர் ஒன்றை கீழே தள்ளிவிட்டதில் முதலாம் ஆண்டு மாணவர் பசிந்து சில்வா தலையில் பலத்த காயம் அடைந்த சம்பவத்தில் தொடர்புடைய மாணவர்கள் மீது என்ன...
இலங்கை

பல்கலைக்கழகங்களில் தொல்லையா?: முறைப்பாடு அனுப்ப வட்ஸ்அப் வசதி!

Pagetamil
நாடளாவிய ரீதியில் பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் புதிய மாணவர்கள் பகிடிவதைக்கு உட்படுத்தப்படுவது தொடர்பிலான தகவல்களை பெற்றுக்கொள்ளும் வகையில் உயர்கல்வி அமைச்சும் பொலிஸாரும் இணைந்து புதிய செயற்திட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர். பகிடிவதைக்கு உள்ளாக்கப்பட்டமை தொடர்பில் முறைப்பாடு...
இலங்கை

நிர்வாண வீடியோ பகிடிவதை விவகாரத்தில் கிடுக்குப்பிடி விசாரணை: பேராதனை பல்கலையில் மட்டக்களப்பு மாணவன் தற்கொலை முயற்சி!

Pagetamil
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் இணை சுகாதார விஞ்ஞான பீடத்தின் இரண்டாம் வருட மாணவன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தொடர்பில் பேராதனை பல்கலைக்கழக நிர்வாகமும் பொலிஸாரும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 25 வயதான இந்த மாணவன் மட்டக்களப்பை...
இலங்கை

மொரட்டுவ பல்கலைக்கழக பகிடிவதை கொடுமையின் எதிரொலி: யாழில் வீட்டைவிட்டு வெளியேறி தற்கொலைக்கு முயன்ற மாணவன் மீட்பு!

Pagetamil
யாழ்ப்பாணம், கோப்பாயிலுள்ள வீட்டிலிருந்து காணாமல் போன மொரட்டுவ பல்கலைக்கழக மாணவன், உயிரை மாய்க்க முயன்று உள்ள நிலையில் காப்பாற்றப்பட்டுள்ளார். சிரேஷ்ட மாணவர்கள் பகிடிவதை தொல்லையை தாங்க முடியாமல் அவர் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்....
இலங்கை

மாணவர்களின் உத்தரவாதம் கிடைக்காததால் கல்வி நடவடிக்கைகளை நிறுத்தம்!

divya divya
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் சட்டப்பிரிவில் கல்வி கற்கும் மாணவர்களில் ஒரு பிரிவினர் மீதான தாக்குதல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களை நிறுத்துவதாக மாணவர் சங்கம் எழுத்துப்பூர்வமாக உறுதியளிக்கும் வரை, பேராதனை பல்கலைக்கழகத்தின் கலை பீடத்தின், சட்டத்துறை யின் அனைத்து...
இலங்கை

யாழ் பல்கலைகழக மாணவர்கள் 5 பேருக்கு வகுப்புத்தடை!

Pagetamil
யாழ்ப்பாண பல்கலைகழகத்தின் மேலும் 5 மாணவர்களிற்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டள்ளது. கலைப்பீடத்தின் 3ஆம் வருட மாணவர்கள் 5 பேரே, நேற்று (23)ம முதல் வகுப்பு தடை விதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 21ஆம்  திகதி 1ஆம் வருட...
இலங்கை முக்கியச் செய்திகள்

யாழ் பல்கலை முதலாம் வருட மாணவர்கள் மீது பகிடிவதை: 19 மாணவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை!

Pagetamil
யாழ்.பல்கலைக்கழகத்தில் பகிடிவதையில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள கலைப்பீடத்தின் 19 மாணவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் , பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் சுற்றறிக்கையில் பிரகாரம் 2 வருட காலத்திற்கு குறையாத வகுப்புத்தடை விதிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது....
குற்றம்

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக பகிடிவதை மரணம்: 20 வருடங்களின் பின் 7 பேருக்கு சிறைத்தண்டனை தீர்ப்பு!

Pagetamil
20 வருடங்களுக்கு முன்னர் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் ஓவிட்டிகல விதானகே சமந்தவின் மரணத்திற்கு காரணமான பகிடிவதை சம்பவம் தொடர்பில் குற்றத்தை ஒப்புக்கொண்ட 7 சந்தேகநபர்களுக்கு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி...