பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான ஜி.ராமச்சந்திரன் காலமானார்!
பிரபல தமிழ் சினிமா நடிகரும் தயாரிப்பாளருமான ஜி.ராமச்சந்திரன் காலமானார். அவருக்கு வயது 73.தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல இழப்புகள் ஏற்பட்டு வருகிறது. அடுத்தடுத்து நிகழும் மரணங்கள் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. தற்போது நடிகரும் தயாரிப்பாளருமான...