கிழக்கிலும் சிவராத்திரிக்கு விடுமுறை
கிழக்கு மாகாண ஆளுநரால் தமிழ்ப் பாடசாலைகளுக்கு ஊடக அறிவிப்பொன்று விடுக்கப்பட்டுள்ளது. மஹா சிவராத்திரி தினத்தினை முன்னிட்டு, கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் மஹா சிவராத்திரி தினத்திற்கு மறுநாள் வியாழக்கிழமை (27.02.2025) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக...