தனிநபர் தரவுப் பாதுகாப்பு சட்டமூலம் திருத்தங்களுடன் நிறைவேறியது!
தனிநபர் தரவுப் பாதுகாப்பு சட்டமூலம் பாராளுமன்றில் இன்று (09) திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை, அபிவிருத்தி கூட்டிணைப்பு மற்றும் கண்காணிப்பு அமைச்சரும், டிஜிட்டல் தொழிநுட்பம் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான நாமல்...