முள்ளிவாய்க்கால் நினைவேந்தலிற்கு தடை கோரிய கோப்பாய் பொலிசாரின் மனு நிராகரிப்பு!
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலிற்கு தடைவிதிக்கக் கோரி கோப்பாய் பொலிசார் தாக்கல் செய்த மனுவை யாழ் நீதிவான் நிராகரித்துள்ளார். எம்.கே.சிவாஜிலிங்கம், நல்லூர் பிரதேசசபை தவிசாளர், பல்கலைகழக மாணவர்கள் உள்ளிட்ட 10 பேருக்கு நினைவேந்தல் நடத்த தடைவிதிக்குமாறு யாழ்...