வைரமுத்து மீதான புகார்: ஓஎன்வி விருதை மறுபரிசீலனை செய்யப்போவதாக குழு அறிவிப்பு!
தமிழ்க்கவிஞர் வைரத்துக்கு அறிவிக்கப்பட்ட ஓஎன்வி விருதை மறுபரிசீலனை செய்யப்போவதாக குழுவினர் அறிவித்து உள்ளனர். வைரமுத்துக்கு விருது அறிவிங்ககப்பட்டுள்ளதற்கு கேரள நடகைகள் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், அவருக்கு அறிவிக்கப்பட்ட விருது குறித்து மறு பரிசீலனை...