கூட்டமைப்பின் ஏமாற்று அரசியலின் தொடர்ச்சியே பயங்கரவாத தடைச்சட்ட கையொப்ப நாடகம்: செ.கஜேந்திரன்!
துரோக நடவடிக்கைகளை மூடிமறைக்கவும், ஒற்றையாட்சிக்குட்பட்ட 13 ஐ தீர்வாக ஏற்கும் தங்களது துரோக நடவடிக்கை மக்களுக்கு அம்பலப்படுத்தப்பட்டு இருக்கும் நிலையில் அதனை மூடி மறைத்து தங்களது ஏமாற்று அரசியலை தொடர பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு...