26.7 C
Jaffna
December 15, 2024
Pagetamil

Tag : சீமான்

இலங்கை

‘இலங்கையுடன் போரிடுவீர்களா?’; அமெரிக்கா என்னிடம் கேட்டது: சீமான் ‘பகீர்’ தகவல்!

Pagetamil
அமெரிக்கா சென்ற போது அங்கு என்னை தடுத்து நிறுத்தி, எதிர்காலத்தில் இலங்கையுடன் போரிடுவீர்களா என கேட்டார்கள் என தெரிவித்துள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். தமிழக ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணலில் இதனை...
இந்தியா

இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தும் கும்பலுக்கும் சீமானுக்கும் தொடர்பா?: என்.ஐ.ஏ விசாரணை கோரும் காங்கிரஸ்!

Pagetamil
என்.ஐ.ஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட இலங்கை தமிழர் சற்குணன் விவகாரத்தில் சீமானின் தொடர்பு குறித்து விசாரிக்கப்பட வேண்டுமென தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். லட்சத்தீவின் மினிக்காய்உகடற்கரையில் கடந்த மார்ச் மாதம் ஏ.கே...
இந்தியா சினிமா

தமிழர்களுக்கெதிரான ‘தி பேமிலி மேன் 2’ இணையத்தொடரை தடுத்து நிறுத்துவோம்; எச்சரிக்கும் சீமான்!

divya divya
‘தி பேமிலி மேன்’ இணைய தொடரை சட்டரீதியாகவும், சனநாயகப்பூர்வமாகவும் அதற்கெதிராகக் களமிறங்கித் தடுத்து நிறுத்துவோமென எச்சரிக்கிறேன் என தெரிவித்துள்ளார் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான். மனோஜ் பாஜ்பாய், ப்ரியாமணி, சமந்தா நடிப்பில் கடந்த...
இந்தியா

சீமானின் தந்தை காலமானார்!

divya divya
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை செந்தமிழன் காலமாகிவிட்டதாக அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து நாம் தமிழர் கட்சி, “நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தந்தை அப்பா...
முக்கியச் செய்திகள்

சீமான் முதல்வரானால் இலங்கை மீது படையெடுத்து வரப் போகிறாரா?: எம்.கே.சிவாஜிலிங்கம்!

Pagetamil
அரசியல்வாதிகள் ஏட்டிக்கு போட்டியாக தமது கருத்துக்களை தெரிவிப்பதை நிறுத்த வேண்டும் என தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். மாவை சேனாதராசா- க.வி.விக்னேஸ்வரன், சீமான்- அனந்தி சசிதரன் சர்ச்சைகளினால் அண்மைய அரசியல்...
இலங்கை

‘பிரபாகரன் பட்டினி கிடந்தா அப்படி கொழுகொழுவென அம்சமாக இருந்தார்… கொழுத்துப்போய் பசாரிக்காரி மாதிரி இருக்கியே’: அனந்தியின் பெயரில் பிரபாகரனை கொச்சைப்படுத்தும் சீமான் கட்சியினர்!

Pagetamil
ஈழத்தமிழர்கள் விவகாரத்தில் சீமான் சொல்வதில் நூறில் ஒன்றுதான் உண்மையாக இருக்கும்- குறிப்பாக பிரபாகரன் பற்றி அவர் சொல்வதெல்லாம் பொய்யாக இருக்கும் என்பது ஊரறிந்த இரகசியம். விடுதலைப் புலிகள் செயற்பட்ட காலத்தில்  திரைப்படம் இயக்குவதற்காக மட்டும்...
இந்தியா

டென்மார்க் போன்ற நிர்வாகத்தைத் தமிழகத்தில் கொண்டுவரத் துடிக்கிறோம்: சீமான்!

Pagetamil
டென்மார்க் நாட்டின் நிர்வாகத்தை நாங்கள் பார்க்கிறோம், படிக்கிறோம். அதுபோன்ற நிர்வாகத்தைத் தமிழகத்தில் கொண்டுவரத் துடிக்கிறோம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். திருப்பூரில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரை ஆதரித்து...
இந்தியா

ஆயிரம் ரூபா ஆண்டு வருமானம்: திருத்தப்பட்ட பத்திரத்தை சீமான் இன்று சமர்ப்பிக்கிறார்!

Pagetamil
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளரும், திருவொற்றியூர் தொகுதி வேட்பாளருமான சீமான் தாக்கல் செய்த வேட்புமனுவில் அவரது ஆண்டு வருமானம் 1,000 ரூபா என குறிப்பிடப்பட்டிருந்தது கடும் விமர்சனத்துக்கு உள்ளானதையடுத்து, திருத்தப்பட்ட பிரமாணப்பத்திரத்தை இன்று...
இந்தியா

கமல், சீமான், தினகரன்: சொத்து மதிப்பு எவ்வளவு?

Pagetamil
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன், நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன், பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆகியோர்...
இந்தியா

தமிழ் தேசிய புலிகள்: சீமானை விட்டு பிரிந்து தனிக்கட்சி தொடங்கினார் மன்சூர் அலிகான்!

Pagetamil
சீமானுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகிய நடிகர் மன்சூர் அலிகான், தமிழ் தேசிய புலிகள் என்கிற கட்சியைத் தொடங்கியுள்ளார். நாம் தமிழர் என்கிற கட்சியைத் தொடங்கிய சீமான், பல...