கோவாக்ஸ் திட்டத்தில் 20 இற்கும் அதிக நாடுகளிற்கு 2 கோடிக்கும் அதிக தடுப்பூசி விநியோகம்: உலக சுகாதார அமைப்பு!
கோவாக்ஸ் திட்டத்தின் கீழ 2 கோடிக்கும் அதிகமான கொரோனா தடுப்பு மருந்து இருபதிற்கும் மேற்பட்ட நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் தெரிவிக்கையில், “கோவாக்ஸ்...