25.6 C
Jaffna
January 7, 2025
Pagetamil

Tag : குண்டுவெடிப்பு

உலகம் முக்கியச் செய்திகள்

ஹிஸ்புல்லா தலைவரை குறிவைத்து கொன்றது இஸ்ரேல்!

Pagetamil
ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டதாக அந்த அமைப்பு சனிக்கிழமை கூறியது. இஸ்ரேலிய இராணுவம் வெள்ளிக்கிழமை பெய்ரூட்டில் வான்வழித் தாக்குதலில் அவரை அழித்ததாகக் கூறியதை அடுத்து அவரது மரணத்தை உறுதிப்படுத்தியது. அவரது மரணம் ஹிஸ்புல்லாவிற்கு...
உலகம் முக்கியச் செய்திகள்

காபூல் விமானத்தளத்தில் அடுத்தடுத்து தாக்குதல்: 60 பொதுமக்கள், 13 அமெரிக்க படையினர் பலி; ISIS-K பொறுப்பேற்றது!

Pagetamil
ஆப்கானிஸ்தானின் காபூல் சர்வதேச விமான நிலையத்திற்கு வெளியே நடத்தப்பட்ட இரண்டு சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு தாக்குதல்களில் குறைந்தது 60 ஆப்கானியர்களும் 13 அமெரிக்க துருப்புக்களும் கொல்லப்பட்டனர். ஏராளமானவர்கள் காயமடைந்தனர் என்று மருத்துவ ஆதாரங்கள் மற்றும் அமெரிக்க...
உலகம்

மும்பை தாக்குதல் சதிகாரன் ஹபீஸ் சயீத் வீட்டின் வெளியே குண்டுவெடிப்பு – 3 பேர் பலி!

divya divya
மும்பையில் 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந் திகதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 10 பேர் புகுந்து குண்டுகளை வெடித்தும், துப்பாக்கிச்சூடு நடத்தியும் கொடூரமான தாக்குதல்களை நடத்தினர். இதில் 166 அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். இந்த...
இந்தியா உலகம்

காபூல் குண்டுவெடிப்பில் 50 பள்ளி மாணவிகள் பலி: இந்தியா கடும் கண்டனம்!

divya divya
காபூல் குண்டுவெடிப்பில் 50 பள்ளி மாணவிகள் கொல்லப்பட்டதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மகளிர் பள்ளிக்கூடத்துக்கு வெளியே நேற்று முன்தினம் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் 50 மாணவிகள் கொல்லப்பட்டனர். மேலும்...
உலகம்

ஆப்கானிஸ்தான் பள்ளியில் குண்டுவெடிப்பு; பலி எண்ணிக்கை 50 ஆக உயர்வு!

divya divya
ஆப்கானிஸ்தான் தலைநகரில் ஒரு பெண்கள் பள்ளியில் நடந்த பயங்கர குண்டுவெடிப்பில் இறந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் பலர் 11 முதல் 15 வயதுக்குட்பட்ட மாணவர்கள் என்று அந்நாட்டு உள்துறை அமைச்சகம் இன்று...
உலகம்

ஆப்கானிஸ்தான் தலைநகரில் குண்டுவெடிப்பு; 25 பேர் பலி!

divya divya
மேற்கு காபூலில் ஒரு பள்ளி அருகே நேற்று வெடிகுண்டு வெடித்ததில் குறைந்தது 25 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 50’க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்று ஆப்கானிஸ்தானின் உள்துறை அமைச்சகத்தை மேற்கோள் காட்டி அங்கிருந்து வரும் ஊடக...