ட்ரம்ப், எலான் மஸ்க் மரண தண்டனைக்கு தகுதியா? – XAI கோர்க் சேட்பாட் பதிலால் அதிர்ச்சி!
எக்ஸ் (X) தளத்திற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவுப் பொறி XAI கோர்க் (Grok) சேட்பாட், அதிர்ச்சி அளிக்கும் பதில்களை வழங்கியுள்ளதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. ஒரு பயனர், “அமெரிக்காவில் தற்போது உயிருடன்...