25.4 C
Jaffna
January 14, 2025
Pagetamil

Tag : இலங்கை விஜயம்

இலங்கை

இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை வந்தார்!

Pagetamil
இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் இன்று (10) பிற்பகல் கொழும்பு, கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக இலங்கையை வந்தடைந்துள்ளார். Indian Ocean Rim Association (IORA) 23வது அமைச்சர்கள் குழுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக...
இலங்கை

இந்திய வெளிவிவகார அமைச்சர் அனைத்து தமிழ் கட்சிகளையும் ஒன்றாக சந்திக்கிறார்!

Pagetamil
இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ் ஜெய்சங்கர் இரண்டு நாள் பயணமாக இன்று (19) இலங்கை வரவுள்ளார். இந்த விஜயத்தின் போது இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் அலி...
இலங்கை

இன்று வருகிறார் இந்திய வெளிவிவகார செயலாளர்!

Pagetamil
இந்திய வெளிவிவகார செயலாளர் ஸ்ரீ ஹர்ஷவர்த்தன் ஷ்ரிங்லா இன்று (2) இலங்கைக்கு விஜயம் செய்கிறார். இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகேவின் அழைப்பில் அவர் இலங்கைப் பயணம் மேற்கொள்வதாக, இலங்கை வெளிவிவகார...
முக்கியச் செய்திகள்

கோட்டா- சீன பாதுகாப்பு அமைச்சர் சந்திப்பு!

Pagetamil
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் ஃபெங்க், இன்று காலை ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தார்....
இலங்கை

சீன பாதுகாப்பு அமைச்சர் இலங்கையில்!

Pagetamil
சீன பாதுகாப்பு அமைச்சர் வெய் ஃபெங் (Wei Fenghe) நேற்று (27) பின்னிரவு இலங்கையை வந்தடைந்துள்ளார். இரண்டு நாள் உத்தியோபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வருகை தந்துள்ள அவர், ஜனாதிபதி கோட்டாய ராஜபக்ஷ, பிரதமர்...
இலங்கை

இலங்கை வருகிறார் சீன பாதுகாப்பு அமைச்சர்!

Pagetamil
சீனத் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வீ ஃபெங் இந்த மாத இறுதியில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.   ராஜபக்ஷ அரசாங்கம் பதவியேற்ற பின்னர் சீன அரசாங்கத்தின் மிக உயர்மட்ட தலைவரின் விஜயம் இதுவாகும். ஜெனரல் வெயியின்...
முக்கியச் செய்திகள்

இம்ரான் கானுடனான ஹக்கீம், ரிஷாத்தின் சந்திப்பு இரத்து!

Pagetamil
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிற்கும், இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவுஃப் ஹக்கீம் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீனுக்குமிடையிலான சந்திப்பு பாதுகாப்பு காரணங்களினால் இரத்து செய்யப்பட்டுள்ளது. அமைச்சரவை செய்தித்...
இந்தியா

பாகிஸ்தான் பிரதமரின் விமானத்திற்கு இந்தியா அனுமதி!

Pagetamil
இலங்கைக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொள்ளும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பயணிக்கும் விமானத்தை தனது வான்வெளியைப் பயன்படுத்தி இலங்கைக்கு பயணிக்க இந்தியா அனுமதித்துள்ளது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணமாக...
முக்கியச் செய்திகள்

இன்று இலங்கை வருகிறார் பாகிஸ்தான் பிரதமர்!

Pagetamil
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இன்று இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணமாக இன்று (23) இலங்கைக்கு வருகிறார். இன்று மாலை 4.15 மணியளவில் அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைவார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ...
இலங்கை

பாகிஸ்தான் பிரதமரின் இலங்கை விஜய நிகழ்ச்சி நிரல்

Pagetamil
இலங்கைக்கு எதிர்வரும் 23 ஆம் திகதி விஜயம் மேற்கொள்ளும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அன்றையதினம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொள்ளவுள்ளார். இதேவேளை, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் இலங்கை...