இலங்கை நிலவரம் இந்தியாவிற்கும் பாடம்: எஸ்.ஜெய்சங்கர்
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், இலங்கை “மிகக் கடுமையான நெருக்கடியை” எதிர்கொள்கிறது என்றும், அரசியல் மற்றும் நிதி விளைவுகளின் அடிப்படையில் “முன்னோடியில்லாதது” நிலைமை இருப்பதாகவும் கூறுகிறார். இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை குறித்து...