இலங்கையின் மிகப்பெரிய காட்டு யானைகளில் ஒன்றாகக் கருதப்பட்டு, அண்மையில் உயிரிழந்த 'கவந்தீச' யானைக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு அம்பாறை, நாமல் தாலவ பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீ சைலபாம்பராம விகாரையில் நேற்று (25) நடைபெற்றது.
இவ்வஞ்சலி...
போதைப்பொருள் தொடர்பான விசாரணை ஒன்றின் பேரில் கைது செய்யப்பட்ட 29 வயதுடைய நபர் ஒருவர், ஹோமாகம காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார். அவர் காவல்துறையினரால் தாக்கப்பட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றம்...
அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நெல் அறுவடை நிறைவடைந்துள்ள நிலையில், மாவடிப்பள்ளி, சம்மாந்துறை, காரைதீவு, நிந்தவூர், சாய்ந்தமருது மற்றும் கல்முனை உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் வெகுவாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக...
இளம் பெண் ஒருவரைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட பொல்கஹாவெல பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவரை, நவம்பர் 5-ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பொல்கஹாவெல நீதவான் நீதிமன்றம்...
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் 39 வயதுடைய நபர் ஒருவர், தனது மகளைத் தொடர்ச்சியாகப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளார். பல வாரங்களாகப் பாடசாலைக்கு வருகை தராத சிறுமி குறித்த...