காதலனுடன் விடுதிக்கு வந்த தமிழ் யுவதி சடலமாக மீட்பு: நடந்தது என்ன?
ரக்வான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனாவல பகுதியில் விடுதியொன்றில் தனது காதலனுடன் தங்கச் சென்ற 22 வயது யுவதி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் நேற்று திறந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. யுவதி தூக்குப்போட்டு இறந்ததாக...