25.8 C
Jaffna
December 26, 2024
Pagetamil

Tag : ஆப்கானிஸ்தான்

விளையாட்டு

ஆப்கானுடனான ஒருநாள் தொடர்: இலங்கை அணி அறிவிப்பு!

Pagetamil
ஆப்கான் அணியுடனான ஒருநாள் தொடரில் ஆடும் இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு அணிகளிற்குமிடையிலான ஒருநாள் தொடர் நாளை (24) கண்டி, பல்லேகல மைதானத்தில் ஆரம்பிக்கவுள்ளது. 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடருக்கான 16 பேர் கொண்ட...
உலகம் முக்கியச் செய்திகள்

ஆப்கானை உலுக்கிய நிலநடுக்கம்: 1,000 இற்கும் அதிகமானவர்கள் பலி!

Pagetamil
புதன்கிழமை ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,000 ஐ எட்டியுள்ளது. 1,500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். தொலைதூர மலை கிராமங்களில் இருந்து மரண எண்ணிக்கை தகவல் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதால், மரணித்தவர்களின் எண்ணிக்கை...
உலகம்

ஆப்கானிஸ்தான் இடைக்கால அரசு அறிவிக்கப்பட்டது!

Pagetamil
ஆப்கானிஸ்தானில் புதிய அரசாங்கம் நிறுவப்படும் வரை அனைத்து சேவைகள் மற்றும் விவகாரங்களை சிக்கலின்றி தொடர ஒரு தற்காலிக அமைச்சரவையை தலிபான்கள் அறவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானின் இஸ்லாமிய எமிரேட் செய்தித் தொடர்பாளர் ஜபியுல்லா முஜாஹித் நேற்று இதனை...
உலகம் முக்கியச் செய்திகள்

பஞ்ஷிரும் வீழ்ந்தது: ஆப்கானிஸ்தான் முழுவதும் தலிபான்களின் கட்டுப்பாட்டில்!

Pagetamil
ஆப்கானிஸ்தானில் எஞ்சியிருந்த கடைசி மாகாணமான பஞ்ஷிரை முழுமையான கைப்பற்றி விட்டதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர். பதில் கலாச்சார மற்றும் தகவல் துறை அமைச்சரும், தலிபானின் செய்தி தொடர்பாளருமான ஜபியுல்லா முஜாஹித் இதனை தெரிவித்துள்ளார். அவர் இன்று...
உலகம்

வானத்தை நோக்கிச் சுட வேண்டாம்; கடவுளுக்கு நன்றி மட்டும் சொல்லுங்கள் போதும்: தலிபான்களுக்கு தலைமை வேண்டுகோள்

Pagetamil
பஞ்ஷிர் மாகாணத்தைக் கைப்பற்றிவிட்டதாக தலிபான்கள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுக் கொண்டாடியதில் பொதுமக்கள் 17 பேர் பலியாகினர். இந்நிலையில், “கொண்டாட்டத்துக்காக வானத்தை நோக்கிச் சுட வேண்டாம். தோட்டாக்கள் அப்பாவி பொதுமக்கள் மீது பாய்ந்து அவர்களின்...
உலகம்

ஈரான் பாணி அரசாங்கத்தை நிறுவும் தலிபான்கள்!

Pagetamil
ஆப்கானிஸ்தானின் உயர்் தலைவராக தலிபான் அமைப்பின் தலைவர் ஹிபத்துல்லா அகுந்த்ஸடாவை நியமித்து, ஈரானை ஒத்த ஆட்சிமுறையை தலிபான்கள் வடிவமைக்கின்றனர் என்று சிஎன்என்-நியூஸ் 18 செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. ஈரானில் ஜனாதிபதி அமைச்சரவையை செயற்பட்டாலும், ​​ கொள்கை...
உலகம் முக்கியச் செய்திகள்

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படை முழுமையாக வெளியேறியது: தலிபான்கள் சுதந்திர பிரகடனம்!

Pagetamil
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் முழுமையாக வெளியேறியதைத் தொடர்ந்து ஆப்கனுக்கு முழுச் சுதந்திரம் கிடைத்துவிட்டது என தலிபான்கள் அறிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளாக தலிபான்களுக்கு எதிராக அமெரிக்க, நேட்டோ படைகள் நடத்தி வந்த போர் முடிவுக்கு...
உலகம் முக்கியச் செய்திகள்

சிங்கத்தின் கோட்டைக்குள் நுழையும் தலிபான்கள்: ஆப்கானிஸ்தானில் மற்றொரு மோதல் வெடிக்கிறது!

Pagetamil
தங்களுக்கு சவாலாக திகழும் அகமது ஷா மசூத் மற்றும் அவருக்கு ஆதரவாக செயல்படும் முன்னாள் துணை ஜனாதிபதி அமருல்லா சாலே ஆகியோரை தலைவணங்க வைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர் தலிபான்கள். இதற்காக இஸ்லாமிக் எமிரேட்டின் முஜாகிதீன்...
இந்தியா

இந்தியப் பொருட்களுக்கு தடை விதித்த தாலிபான் தலைவர்கள்

divya divya
தாலிபான்கள் இந்தியாவுக்கு எதிரிகளாகவே இதுவரை இருந்து வந்துள்ளனர். இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் அவர்கள் ஆட்சியை கைப்பற்றியதை அடுத்து இந்தியாவுக்கு எதிரான பாதுகாப்பு மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வந்த இந்திய தூதரகம்...
விளையாட்டு

ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள குடும்பத்தால் ரஷித் கான் கவலை!

divya divya
ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளனர். இதனால் அங்கிருந்து வெளியேறும் நோக்குடன் ஆப்கானியர்களும் வெளிநாட்டினரும் காபூல் விமான நிலையத்தில் தொடர்ந்து முற்றுகையிட்டு வருகிறார்கள். ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷித் கான் தற்போது இங்கிலாந்தில் நடந்து...