ஆதிவாசி தலைவரின் மனைவியையும் பலியெடுத்தது கொரோனா!
ஆதிவாசிகளின் தலைவர் உருவாரிகே வன்னிலா அத்தோவின் மனைவி பேராதனை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார். உருவாரிகே ஹீன் மெனிகா சமீபத்தில் சிறுநீரகம் தொடர்பான நோய்க்கு சிகிச்சை பெற்று வந்தார். சில நாட்களுக்கு...