spot_imgspot_img

விளையாட்டு

பாக்கு நீரிணையை நீந்திக்கடந்த இரண்டாவது பெண்!

இந்தியாவை சேர்ந்த நீச்சல் வீராங்கனையான சியாமளா கோலி 30 கிலோமீற்றர் தூரமான பாக்கு நீரிணையை நீந்திக் கடக்கும் சாதனை முயற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார். சியாமளா கோலி (47), நேற்று (19) இலங்கையின் தலை...

சூரியகுமார் சூப்பர்: இந்தியா த்ரில் வெற்றி!

அகமதாபாத்தில் நேற்று நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 4 வது டி20 போட்டியில் இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்...

இந்திய இளம் மல்யுத்த வீராங்கணை தற்கொலை: இறுதிப்போட்டி தோல்வி எதிரொலி!

இந்திய இளம் மல்யுத்த வீராங்கனை ரித்திகா போகாட் தற்கொலை செய்து கொண்டுள்ளார். போட்டியில் ஏற்பட்ட தோல்வியை தாங்கிக் கொள்ள முடியாமல் அவர் தற்கொலை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த போகாட் சகோதரிகள்...

இந்தியாவை பந்தாடிய பட்லர்: இங்கிலாந்து இலகு வெற்றி!

அகமதாபாத்தில் நேற்று நடந்த இந்திய அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து அணி. முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 156...

உலகக்கிண்ண வெற்றிக்கு பங்களித்த 5 வீரர்களின் தாய்மாருக்கு அஞ்சலி!

இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அசங்க குருசிங்க, 1996 கிரிக்கெட் உலகக் கோப்பை வெற்றியில் முக்கிய பங்கு வகித்த ஐந்து மூத்த இலங்கை கிரிக்கெட் வீரர்களின் தாய்மார்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். குருசிங்க தனது பேஸ்புக்கில்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img