spot_imgspot_img

விளையாட்டு

ஆர்சிபி அணியில் 2வது வீரருக்கும் கொரோனா தொற்று

ரோயல்ஸ் சலஞ்சர்ஸ் பெங்களுரூ அணி வீரரும், அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த டானியல் சாம்ஸுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆர்சிபி அணியில் 2வது வீரர் கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளார். இந்தியாவை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ்...

வரலாற்றை திருத்தியெழுத்திய ஜயசூரியவின் அதிரடி அரைச்சதம்!

இன்றுதான் (ஏப்ரல் 7) ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மிகக் குறைந்த பந்துகளில் அரைசதம் அடித்தவர் என்ற சாதனையை இலங்கை வீரர் சனத் ஜயசூரிய படைத்தார். இலங்கை கிரிக்கெட்டின் பொற்காலத்தின் தொடக்கமான, 1996ஆம் ஆண்டு நடந்த...

பஹர் ஜமான் ரன் அவுட் சர்ச்சை: குயின்டன் டி கொக் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?

பாகிஸ்தான் வீரர் பஹர் ஜமான் ரன் அவுட் சர்ச்சையில் தென்னாபிரிக்கா அணியின் விக்கெட் கீப்பர் குயின்டன் டி கொக் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென பரவலாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. அவர் விளையாட்டுணர்வை கொச்சைப்படுத்தி விட்டார்...

ஐ.பி.எல் ஆரம்பிக்க முன்னரே ஆட்டத்தை ஆரம்பித்த கொரோனா: ஆர்.சி.பி தொடக்கவீரருக்கும் தொற்று!

ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் 3வது வீரரும் கொரோனா தொற்றிற்கு உள்ளாகியுள்ளார். ஆர்சிபி அணியின் தொடக்க ஆட்டக்காரர் தேவ்தத் படிக்கலுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கர்நாடகாவைச் சேர்ந்த தேவ்தத் படிக்கல் கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளதையடுத்து அடுத்த 10...

மும்பையில் தீவிர கொரோனா எதிரொலி: வேகமாகத் தயாராகும் இரு மைதானங்கள்; போட்டிகள் இடம் மாறலாம்?

மகாராஷ்டிராவில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பரவலால் மும்பையில் ஐபிஎல் லீக் ஆட்டங்களை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டால், அதற்கு மாற்றாக இரு மைதானங்களைத் தயார் செய்யும் பணியில் பிசிசிஐ நிர்வாகம் தீவிரமாக...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img