26.7 C
Jaffna
January 23, 2025
Pagetamil

Category : விளையாட்டு

விளையாட்டு

எல்.பி.எல் தொடரில் ஆட்டநிர்ணய சதி?: 2 முன்னாள் வீரர்களிற்கு நீதிமன்றம் அழைப்பாணை!

Pagetamil
ஹம்பாந்தோட்டையில் நிறைவடைந்த எல்.பி.எல் போட்டியின் போது, ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட்டதாக கூறப்படும் விசாரணைகளில் ஆஜராகவில்லை என்ற  குற்றச்சாட்டின் கீழ், இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் இருவருக்கு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது....

இனி ஒழுங்கான பிட்ச் அமைப்போம்: ஐ.சி.சிக்கு உறுதியளித்தது இந்தியா!

Pagetamil
நல்ல கிரிக்கெட்டிற்கு பொருத்தமில்லாத பிட்ச்களை அமைத்து, உள்ளூரில் இந்திய அணி வெற்றிபெறுவதாக நீடிக்கும் விமர்சனத்தின் மத்தியில், இங்கிலாந்துடனான 4வது டெஸ்ட்டுக்கு தரமான ஆடுகளத்தை அமைப்பாக ஐ.சி.சிக்கு இந்திய கிரிக்கெட் நிர்வாகம் உத்தரவாதம் அளித்துள்ளது. இதனால்...

இந்துபுரம் பிறீமியர் லீக்; கிண்ணத்தை தனதாக்கியது முல்லை மெர்சல்

Pagetamil
முல்லைத்தீவு – இந்துபுரம், பீனிக்ஸ் விளையாட்டுக்கழகம் நடாத்திய இந்துபுரம் பிறீமியர் லீக், எனப்படும் மென்பந்து கிரிக்கட் சுற்றுத்தொடரில் முல்லை மெர்சல் அணியினர் கிண்ணத்தினைத் தனதாக்கிக்கொண்டனர். இந்துபுரம் பீனிக்ஸ் விளையாட்டுக்கழக வீரர்களை நான்கு அணிகளாகப் பிரித்து,...

மாவட்ட நீச்சல் பயிற்சியில் பெருமளவான வீரர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு!

Pagetamil
விளையாட்டுத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மாவட்ட விளையாட்டுப்பிரிவின் ஒழுங்குபடுத்தலில் 14 வயதிற்கு மேற்பட்ட முல்லைத்தீவு மாவட்ட வீர வீராங்கணைகளுக்கான நீச்சல் பயிற்சிகள் கடந்த வெள்ளிக்கிழமை (26) மற்றும் சனிக் கிழமை (27) ஆகிய இரு நாட்கள்...

மாணவர்களுக்கான கராத்தே ஒரு நாள் பயிற்சி செயலமர்வு

Pagetamil
ஜப்பான் கராத்தே டூ சொடோகான் ஸ்டடி அஸோசியேஷன் அமைப்பினரால் ஓட்டமாவடி தேசிய பாடசாலைஇ வாழைச்சேனை இந்துக்கல்லூரி ஆகிய பாடசாலைகளிலிருந்து கராத்தே பயிற்சியில் ஈடுபட்டு வரும் மாணவர்களுக்கான ஒரு நாள் பயிற்சி செயலமர்வும் இதர நிர்ணய...

இலங்கையுடன் மோதும் மேற்கிந்திய ரி 20, ஒரு நாள் அணிகள் அறிவிப்பு: கிறிஸ் கெய்ல், பிடல் எட்வர்ட்ஸ்க்கு இடம்!

Pagetamil
இலங்கை அணியுடனான ஒருநாள் மற்றும் ரி 20 போட்டிகளிற்கான மேற்கிந்திய தீவுகள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 2 வருடங்களின் பின்னர் ரி20 அணியில் கிறிஸ் கெய்ல் இணைக்கப்பட்டுள்ளார். இரண்டு அணிகளிற்கும் கிரான் பொலார்ட் தலைமை...

இதுமாதிரி பிட்சில் கும்ப்ளே, ஹர்பஜன் ஆயிரம் விக்கெட் வீழ்த்துவார்கள்!

Pagetamil
அகமதாபாத் போன்ற ஆடுகளத்தில் அனில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங்கை பந்துவீசச் செய்தால், 800 முதல் 1000 விக்கெட்டுகளை வீழ்த்துவார்கள் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ள...

கேலிக்கூத்து…. 2 நாளில் முடிந்த டெஸ்ட்!

Pagetamil
இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது மற்றும் பகலிரவு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியவுடனே இந்த போட்டி 3 நாட்களைத் தாண்டுவது கடினம்,...

சீலரத்ன தேரரின் வேட்புமனு நிராகரிப்பு!

Pagetamil
இலங்கை கிரிக்கெட் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட பத்தரமுல்ல சீலரத்ன தேரர் சமர்ப்பித்த வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. தேவையான அளவுகோல்களை நிறைவேற்றத் தவறியதால் அவரது நியமனம் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது....

இலங்கை கிரிக்கெட் நிறுவன தேர்தலில் சீலரத்ன தேரரும் போட்டி!

Pagetamil
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் உப தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடுவதற்காக, பத்தரமுல்லை சீலரத்ன தேரர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். எதிர்வரும் மே 20ஆம் திகதி தேர்தல் இடம்பெறவுள்ளது. இலங்கை கிரிக்கெட்டின் தேர்தலுக்கான வேட்பு மனுவை...