24 C
Jaffna
January 6, 2025
Pagetamil

Category : முக்கியச் செய்திகள்

ஜெனிவா தொடர் இன்று ஆரம்பம்: இலங்கைக்கு எதிரான புதிய பிரேரணை நிறைவேறுமா?

Pagetamil
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 46ஆவது கூட்டத் தொடர் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று 22ஆம் திகதி திங்கட்கிழமை ஜெனிவாவில் ஆரம்பமாகின்றது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இம்முறை காணொளி ஊடாகவே இந்தக்...

மேலும் 10 கொரோனா மரணங்கள்!

Pagetamil
இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 10 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன இன்று (21) அறிவித்துள்ளார். இதன்மூலம், கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 445 ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு...

தமிழ் கட்சிகளின் கூட்டு தமிழ் தேசிய சபையாக உருவாகிறது!

Pagetamil
தமிழ் தேசிய சபையென்ற பெயரில் சேர்ந்து இயங்க தமிழ் தேசிய கட்சிகளிற்கிடையில் கொள்கையளவில் இணக்கம் ஏற்பட்டுள்ளது. தமிழ் தேசிய கட்சிகள் இன்று (21) யாழ்ப்பாணத்தில் கூடிய போது இந்த இணக்கம் எட்டப்பட்டது. யாழ்ப்பாணத்திலுள்ள தனியார்...

O/L சித்தியடையாதவர்கள் தீர்மானிக்க முடியாது: கோட்டாவின் குழுவை நிராகரித்தார் கர்தினால்!

Pagetamil
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஆணைக்குழுவின் அறிக்கையை ஆராய ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட குழுவை, பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை நிராகரித்துள்ளார். ஓ.எல் பரீட்சையும் சித்தியடையாதவர்கள் இதனை தீர்மானிக்க முடியாது என அவர் காட்டமாக தெரிவித்துள்ளார்....

அறிக்கையை பார்த்தால் இலங்கை விருந்து வைத்து கொண்டாடும்; அனுசரணை நாடுகள் வெட்கித் தலைகுனிய வேண்டும்: விக்னேஸ்வரன் காட்டம்!

Pagetamil
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் சமர்ப்பிக்கவுள்ள அறிக்கையின் பிரதியை எனக்கும் அனுப்பி வைத்துள்ளார்கள். இவ்வாறான ஒரு அறிக்கையை சமர்ப்பிபதற்கு இணை அனுசரணை நாடுகள் வெட்கித் தலைகுனிய வேண்டும். இந்த அறிக்கையை பார்த்த...

பௌத்தத்தை முன்னிலைப்படுத்திய இலங்கையில் இந்துக்களை முன்னிலைப்படுத்திய கட்சி உருவாவதில் என்ன தவறு?: விக்னேஸ்வரன்!

Pagetamil
மனித உரிமைகள் அடிப்படையில் யாவரையும் சமமாக நடத்தி வரும் ஒரு நாடு நிறுவனமயப்படுத்தப்பட்ட சமயமொன்றினை முதன்மைப்படுத்த வேண்டியதில்லை. இன்று மதமானது அகந்தையின் உறைவிடமாக மாறியுள்ளது. சாம்ராட் அசோகன் கொன்று குவித்துவிட்டு பௌத்தனாக மாறினான். அண்மைக்காலங்களில்...

உள்ளக சுயநிர்ணயம் ஏற்றுக்கொள்ளப்படா விட்டால் வெளியக சுயநிர்ணய அடிப்படையில் பிரிந்து செல்வோம்: நிபுணர்குழுவின் முன் கூட்டமைப்பு அழுத்தி கூறியது!

Pagetamil
உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தமிழ் மக்களிற்கு அரசியல் தீர்வை வழங்க வேண்டும். அல்லது, தமிழ் மக்கள் வெளியக சுயநிர்யணய உரிமையின் அடிப்படையில் தனியாக பிரிந்து செல்ல வேண்டிய நிலைமை ஏற்படும். இவ்வாறு புதிய...

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தீச்சட்டி போராட்டம்!

Pagetamil
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் தீச்சட்டி போராட்டம் முன்னெடுப்பு வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று (20)காலை ஒன்பது மணிக்கு தீச் சட்டி போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.வலிந்து காணாமல்...

ஐ.நா அமர்வில் ஆதரவளியுங்கள்; 47 நாடுகளிற்கும் கடிதமெழுதிய இலங்கை: கண்டுகொள்ளாத இந்தியா!

Pagetamil
ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வில் இலங்கைக்கு ஆதரவளிக்க வேண்டுமென இந்தியா, பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட 47 உறுப்பு நாடுகளுக்கும் கடிதம் எழுத அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இந்தியா உட்பட பல நாடுகளுக்கு ஏற்கனவே...

கேப்பாபுலவு இராணுவமுகாம் அமைந்துள்ள வீதியால் பயணித்த பொதுமகன் மீது இராணுவம் தாக்குதல்!

Pagetamil
முல்லைத்தீவு கேப்பாபிலவு படையினரின் முகாமிற்கு முன்னால் செல்லும் மக்களின் பொது போக்குவரத்து வீதி ஊடாக பயணித்த பொதுமகன் மீது படை அதிகாரிஒருவர் தாக்குதல் மேற்கொண்டுள்ளார். நேற்று (18) இரவு 10.00 மணியளவில் புதுக்குடியிருப்பு- வற்றாப்பளை...