spot_imgspot_img

சினிமா

பிராச்சி மிஸ்ராவுக்கு வளைகாப்பு ; விரைவில் தந்தையாகப் போகும் மகத்!

மகத்தின் மனைவி பிராச்சி மிஸ்ராவுக்கு வளைகாப்பு நடத்தியுள்ளனர். லாக்டவுனாக இருப்பதால் வளைகாப்பு நிகழ்ச்சியை எளிமையாக நடத்தியிருக்கிறார்கள். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. மகத்தும், மாடலும்- தொழில் அதிபருமான பிராச்சி மிஸ்ராவும் காதலித்து வந்தனர். இந்நிலையில்...

தொற்று உறுதி, நலமாக இருக்கிறேன்: நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். ட்வீட்!

கொரோனா தொற்றின் இரண்டாவது அலை காரணமாகத் தொற்று எண்ணிக்கை இந்தியா முழுவதும் வேகமாக அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்றால் பல நடிகைகள், நடிகர்கள் கடந்த வாரங்களில் பாதிக்கப்பட்டு சிகிச்சையில், வீட்டுத் தனிமையில் உள்ளனர்....

தனக்கு கொரோனா தொற்று இருப்பதை உறுதி செய்த நடிகை சுனைனா!

தற்போது நடிகை சுனைனா தனக்கு கொரோனா தொற்று இருப்பதாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். "அனைவருக்கும் வணக்கம். அதிக ஜாக்கிரதையாக இருந்தும் எனக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளது. வீட்டில் என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டேன்....

நடிகர் மன்சூர் அலி கான் மருத்துவமனையில் அனுமதி!

சிறுநீரக பிரச்சனை தொடர்பாக நடிகர் மன்சூர் அலி கான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதிதீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் அவருக்கு அறுவை சிகிச்சை நடக்கவிருக்கிறது. பிரபல நடிகர் மன்சூர் அலி கானுக்கு சிறுநீரகத்தில் பெரிய கல்...

முதல் பிரசவத்திற்கு பிறகு மனதளவில் ஏற்பட்ட மாற்றங்கள், போராட்டங்கள் குறித்து மனம் திறந்த சமீரா ரெட்டி!

தனக்கு முதல் குழந்தை பிறந்த பிறகு மனதளவில் ஏற்பட்ட மாற்றங்கள், போராட்டங்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் சமீரா ரெட்டி. முதல் பிரசவத்தின்போது அளவுக்கு அதிகமாக வெயிட் போட்டதாகவும் கூறியுள்ளார். சூர்யாவின் வாரணம் ஆயிரம்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img