spot_imgspot_img

குற்றம்

தர்மபுரம் பகுதியில் புதையல் தோண்ட முயற்சித்த இருவர் கைது

கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் புதையல் தோண்ட முயற்சித்த குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே வட்டக்கச்சி மாயவனனுர் பகுதயில் இவ்வாறு புதையல் தோண்ட முயற்சித்த சந்தேகத்தின் பேரில் ஐவர் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்த நிலையில்...

17 கிலோ தங்கத்துடன் ஒருவர் சிக்கினார்!

17 கிலோ கிராம் தங்கத்துடன் நபரொருவர் கட்டுநாயக்க விமான நிலைய சுங்கப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் பெறுமதி சுமார் 220 மில்லியன் ரூபாய் என தெரிவிக்கப்படுகிறது.

கவனிப்பாரற்று யாசகம் பெறும் தாய்: மகன் மீது சட்ட நடவடிக்கை!

யாசகம் எடுக்கும் தனது தாயை கவனிக்க தவறிய குற்றச்சாட்டில் நபர் ஒருவர் மீது சட்ட நடவடிக்கையெடுக்கப்படுவதாக பொலிசார் அறிவித்துள்ளனர். பங்கதெனியவை சேர்ந்த மூதாட்டியொருவர் நாத்தாண்டியா மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் யாசகம் செய்து வருகிறார். அவரது...

முன்னாள் காதலனின் ஆபாச வீடியோக்களை இணையத்தில் பதிவேற்றிய யுவதிக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை!

அழகுக்கலை நிபுணரின் நிர்வாண வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டதாக குற்றத்தை ஒப்புக்கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கு கொழும்பு பிரதான நீதிவான் புத்திக சிறி ராகல ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையும், அபராதமும் விதித்தார். சிஐடியின் கணினி குற்றங்கள் புலனாய்வுப்...

காதல் கொடுமை: 15 வயது மாணவி கர்ப்பம்; 14 வயது மாணவன் கைது; பாடசாலை மாணவர்கள் விபரீதம்!

நாத்தாண்டியா கல்வி வலயத்திலுள்ள இளநிலை பாடசாலையொன்றில் கல்வி பயிலும் 15 வயது மாணவி கர்ப்பிணியாக அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரது கர்ப்பத்திற்கு காரணமானவர் என்ற குற்றச்சாட்டில் அதே பாடசாலையில் கல்வி பயிலும் 14 வயதான...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img