கலேவெல, பட்டிவெல சந்தியில் நேற்று (03) மாலை 3 மணியளவில் கூரிய ஆயுதத்தால் தாக்கி யுவதி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
19 வயதுடைய யுவதி ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குடும்ப பிரச்சினை காரணமாக...
யாழ்ப்பாணம், கல்லுண்டாய் பகுதியில் இளைஞர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அவரை தேடி வந்தவருக்கு கத்திக்குத்து விழுந்தது.
யாழ் நகரப்பகுதியில் பாதுகாப்பு உத்தியோகத்தராக பணியாற்றும் இளைஞன் ஒருவர், பணி முடிந்து கல்லுண்டாயினால் வீடு திரும்பியுள்ளார். இனம்தெரியாதவர்கள்...
யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவர் பொலிஸாரின் கை விரலை கடித்ததாக தெரிவித்து யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
யாழ்.ஆரியகுளம் சந்தியில் அமைந்துள்ள நாகவிகாரையில் இரவுக் கடமையிலிருந்த பொலிஸாருக்கும்...
கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் புதையல் தோண்ட முயற்சித்த குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே வட்டக்கச்சி மாயவனனுர் பகுதயில் இவ்வாறு புதையல் தோண்ட முயற்சித்த சந்தேகத்தின் பேரில் ஐவர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில்...
17 கிலோ கிராம் தங்கத்துடன் நபரொருவர் கட்டுநாயக்க விமான நிலைய சுங்கப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் பெறுமதி சுமார் 220 மில்லியன் ரூபாய் என தெரிவிக்கப்படுகிறது.