spot_imgspot_img

கிழக்கு

ஆசிரியர் ஆட்சேர்ப்பு செயன்முறையில் எவருக்கும் அநீதி வேண்டாம் – கிழக்கு மாகாண ஆளுநர்

கிழக்கு மாகாண ஆசிரியர் சேவைக்கான ஆட்சேர்ப்பு போட்டியின் நேர்முகத்தேர்வுகள் இம்மாதம் 16, 17மற்றும் 18ம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமையினால், இதற்கான செயன்முறைப்பரீட்சை சபைகளின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு நேற்றைய தினம்...

திருக்கோணமலையில் அடைமழை

இன்று மதியத்துக்கு பின்னர் இருந்து திருகோணமலையில் தொடர்ச்சியான அடை மழை பொழிந்து வருவதனால் வெள்ளம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக திருக்கோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட வரோதயநகர், அலஸ்தோட்டம் போன்ற பகுதிகளில்...

மீராவோடையில் சிறு பிள்ளையொன்று குளத்தில் வீழ்ந்து உயிரிழப்பு

இன்று (15.01.2025) புதன்கிழமை நண்பகல் வேளையில் சிறு பிள்ளையொன்று அக்கரைப்பற்று மீராவோடையில் வீழ்ந்ததில் உயிரிழந்துள்ளது. தற்போது சடலம் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

திருக்கோணமலையில் Trading தொடர்பான பயிற்சிப் பட்டறை

திருக்கோணமலையில், உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் திறன் வளர்ச்சிக்காக ஏற்பாடு செய்யப்பட்ட விடியல் 3.0 திட்டத்தின் கீழ், பகுதிநேர வருமான ஈட்டலுக்கான பயிற்சித் தொடர்களில் ஒன்றாக Trading தொடர்பான பயிற்சி பட்டறை இன்று...

கிண்ணியா பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தில் இம்ரான் மகரூப்பின் கோரிக்கைகள்

இன்றைய தினம் (15) நடைபெற்ற கிண்ணியா பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தின் போது, இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் அவர்கள் பிரதேச மக்களின் நலன்களை கருத்தில் கொண்டு பல்வேறு முக்கிய கோரிக்கைகளை...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img