25.3 C
Jaffna
January 22, 2025
Pagetamil

Category : கிழக்கு

கிழக்கு

மூதூர் கோட்ட இணைப்புக்குழுக் கூட்டத்தில் குகதாசனின் கோரிக்கைகள்

east tamil
திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் கோட்ட இணைப்புக்குழுக் கூட்டம் கடந்த 17.01.2025 அன்று முற்பகல் 2.00 மணி முதல் பிற்பகல் 6.00 மணி வரை மூதூர் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. கூட்டத்தில் கௌரவ...
கிழக்கு

வெருகல் காணி பிரச்சினை தொடர்பில் உறுதியளித்துள்ள அருண் ஹேமச்சந்திரா

east tamil
வெருகல் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள 32041.66 ஏக்கர் காணிகளில் பெருமளவான பகுதிகள், வனஜீவராசிகள் திணைக்களத்தினால் 1970 மற்றும் 1986ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலிற்கு பின்னர் கையகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதற்கு முற்பட்ட காலங்களில் மக்கள்...
கிழக்கு

கிழக்கில் வெள்ளப்பெருக்கு அபாய எச்சரிக்கை

east tamil
அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில பகுதிகளில் ஏற்பட்ட கடும் மழையால், சிறிய வெள்ளப்பெருக்குகள் ஏற்படக்கூடும் என நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நேற்று (18) இரவு தொடக்கம் பெய்த பலத்த மழை இதற்கு...
கிழக்கு

மின்சாரம் தாக்கி இளம் குடும்பஸ்தர் பலி

east tamil
மட்டக்களப்பு முனைக்காடு கிராமத்தில், மேசன் வேலை செய்து கொண்டிருந்த 24 வயதான இளம் குடும்பஸ்தர் ஒருவர் மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்துள்ளார். நேற்றைய தினம் (18.01.2025) காலை இந்த பரிதாபமான சம்பவம் இடம்பெற்றுள்ளது.. கொக்கட்டிச்சோலை பொலிஸ்...
கிழக்கு

மழையால் சேதமடைந்த வீதிகள்: அதிகாரியின் செயல்

east tamil
நேற்றைய தினம் (18.01.2025) குச்சவெளி பிரதேச சபைக்குட்பட்ட வேலூர் கிராமத்தில் சேதமடைந்த வீதிகள் குச்சவெளி பிரதேச சபையின் செயலாளரால் பார்வையிடப்பட்டது. கடந்த மாதம் ஏற்பட்ட தொடர்ச்சியான மழை காரணமாக குச்சவெளி பிரதேச சபைக்குட்பட்ட வேலூர்...
கிழக்கு

அன்பின் பாதை எண்ணம் போல் வாழ்க்கை கலை இலக்கிய மன்றத்தின் பொங்கல் விழா

east tamil
கும்புறுபிட்டி நாவற்சோலை கிராமத்தில் அன்பின் பாதை எண்ணம் போல் வாழ்க்கை கலை இலக்கிய மன்றத்தின் ஏற்பாட்டில், நேற்றைய தினம் (2025 ஜனவரி 18ம் திகதி, சனிக்கிழமை), அறநெறி மாணவர்களுடனும் கிராம மக்களுடனும் ஒன்றிணைந்து பொங்கல்...
கிழக்கு

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஊடக சந்திப்பு

east tamil
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் த.சிவானந்தராசா ஏற்பாடு செய்த ஊடக சந்திப்பின் போது, புதிய அரசாங்கம் வந்தபோதும் இலங்கை மீனவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு இன்னும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டது. இலங்கை...
கிழக்கு

பெண்ணுடன் தங்கியிருந்த குடும்பஸ்தர் உயிரிழப்பு

east tamil
மட்டக்களப்பு பாசிக்குடா பகுதியில் அமைந்துள்ள ஒரு சுற்றுலா விடுதியில் பெண்ணுடன் தங்கியிருந்த குடும்பஸ்தர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடும்பஸ்தரான உயிரிழந்த நபர், அவருடன் தங்கியிருந்த பெண்ணின் அடையாளம்...
கிழக்கு

மட்டக்களப்பு வாவியிலிருந்து இனந்தெரியாத சடலம் மீட்பு

east tamil
மட்டக்களப்பு முனீச் விக்டோரியா நாட்புற வீதியில் உள்ள வாவியில், இன்று (18.01.2025) இனந்தெரியாத சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. சம்பவ இடத்தில் பொலிஸார் வந்து சடலத்தை மீட்கவும், ஆரம்பக்கட்ட விசாரணைகளை மேற்கொள்ளவும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர். சடலத்தின்...

கலைமாறன் செ. லோகாராசா அவர்களுக்கு விருது

east tamil
திருக்கோணமலை மூதூர் பாலத்தடிச்சேனைச் சேர்ந்த சிறந்த இலக்கியவாதியும், சோதிட வித்தகரும் மேனாள் மூதூர் வலயத்தின் பிரதிக்கல்விப் பணிப்பாளருமான கலைமாறன் செ. லோகாராசா அவர்கள் இலங்கையின் புகழ்பெற்ற கல்வி நிர்வாகிகளுள் ஒருவராக விளங்குகிறார். கலைப்பட்டதாரியாகத் திகழ்ந்து,...