புகையிரதம் மோதி இளைஞன் பலி
இன்று (24) அதிகாலை கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த புகையிரதத்துடன் இளைஞர் ஒருவர் மோதி உயிரிழந்தார். மட்டக்களப்பு கருவப்பங்கேணி பிரதேசத்தில் இந்த சம்பவம் நடந்தது. மட்டக்களப்பு புன்னைச்சோலை பிரதேசத்தைச் சோந்த விக்கினேஸ்வரராஜா சதூசன்...