Pagetamil

Category : கிழக்கு

மயானத்தில் சடலத்தின் தலையை திருகியெடுத்து வீட்டு வளவில் வீசிய இளைஞர்கள்: மட்டக்களப்பில் பகீர் சம்பவம்!

Pagetamil
மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடியில் வீட்டு வளவொன்றினுள் மனிதத்தலை வீசப்பட்ட சப்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்தாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்தனர். நேற்று (25) இரவு 9 மணியளவில் மனிதத்லை வீசப்பட்டுள்ளது. மயானத்தில் புதைக்கப்பட்ட சடலத்தில் இருந்து...

‘புகைப்பதால் அருகில் செல்ல முடியவில்லை… தோடு குத்தியதால் அவருடன் வெளியில் செல்ல விரும்பவில்லை’: கணவன் மீது மனைவி முறைப்பாடு!

Pagetamil
சிகரெட் மற்றும் பீடிக்கு அடிமையாக உள்ள தனது கணவரின் அருகில் செல்லவே துர்நாற்றம் வீசுகிறது, காதில் தோடு குத்தியுள்ள அவருடன் வெளியில் செல்ல விரும்பவில்லை, இதனால் விவாகரத்து செய்ய வேண்டிய நிலைமைக்கு தான் சென்றுள்ளதாக...

டைனமட்டுன் ஆயுர்வேத வைத்தியர் கைது!

Pagetamil
திருகோணமலை,கிண்ணியா பிரதேசத்தில் டைனமட் மற்றும் சேவா நூலுடன் ஆயுவேத வைத்தியர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமையகப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து டைனமட் குச்சிகள் 37, டைனமைட்டை வெடிக்க வைக்கும் 372 அடி சேவா...

கல்முனை மாநகர சபையின் 35வது அமர்வு

Pagetamil
கல்முனை மாநகர சபையின் 35ஆவது சபை அமர்வு முதல்வர் கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப்  தலைமையில் சபா மண்டபத்தில்  இன்று(24) மாலை இடம்பெற்றது. இதன் போது சமய ஆராதனையுடன் கடந்த 2021.01.27...

காதல் ஜோடி தற்கொலை முயற்சி: 16 வயது மாணவி மரணம்; காதலன் ஆபத்தான நிலையில்!

Pagetamil
ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சந்திவெளி பிரதேசத்தில் காதலனுடன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட தரம் 11 மாணவி உயிரிழந்துள்ளார். காதலன் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். அலரி விதையினை உட்கொண்டு மட்டக்களப்பு போதனா...

புகையிரதம் மோதி இளைஞன் பலி

Pagetamil
இன்று (24) அதிகாலை கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த புகையிரதத்துடன் இளைஞர் ஒருவர் மோதி உயிரிழந்தார். மட்டக்களப்பு கருவப்பங்கேணி பிரதேசத்தில் இந்த சம்பவம் நடந்தது. மட்டக்களப்பு புன்னைச்சோலை பிரதேசத்தைச் சோந்த விக்கினேஸ்வரராஜா சதூசன்...

மீனவர்களை காவுகொண்ட விபத்து: சோகத்தில் மூழ்கிய மாளிகைக்காடு!

Pagetamil
அம்பாறை மாவட்ட காரைதீவு பிரதேசத்தின் மாளிகைக்காடு கடற்கரை முழுவதிலும் வெள்ளை கொடிகளை பறக்கவிட்டு மீனவர்கள் துக்க தினத்தை இன்று அனுஷ்டித்தனர். ஹம்பாந்தோட்டை பிரதேசத்திற்கு மீன் வியாபாரம் தொடர்பில் சென்றிருந்த இரு மீனவர்கள் மிகுதி மீன்களை...

அம்பாறை பிராந்தியத்தில் பொலிஸார் மேற்கொண்ட திடீர் சோதனை

Pagetamil
அம்பாறை பிராந்தியத்தில் காலை முதல் மதியம் வரை கொரோனா அனர்த்தங்களால் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட மாவட்ட விசேட போக்குவரத்து பொலிஸாரின் திடீர் சோதனை நடவடிக்கை மீண்டும் ஆரம்பமாகியுள்ளது. நேற்று புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமை (24) இரு...

திருகோணமலையில் கைதிக்கு கொரோனா!

Pagetamil
திருகோணமலை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதியொருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக திருகோணமலையில் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது. திருகோணமலையிலிருந்து 09 கைதிகளை வேறு இடங்களுக்கு மாற்றுவதற்காக இன்று (24) மேற்கொள்ளப்பட்ட துரித...

21 வயது யுவதியை அள்ளிச் சென்ற அடையாளம் தெரியாதவர்கள்!

Pagetamil
மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றிறகு வெள்ளை வான் ஒன்றில் சென்ற 4 பேர் கொண்ட குழுவினர் இன்று (23) அதிகாலை வீட்டை உடைத்து தாக்குதலை நடாத்திவிட்டு நித்திரையில் இருந்த 21 வயதுடைய...