அண்ணன் கைகாட்டிய கூட்டமைப்பு இப்போதில்லை… வழிமாறி விட்டனர்: அதனால் மாவையை நாமே தோற்கடித்தோம்!
வடக்கில் தலைவரையும் கிழக்கில் செயலாளரையும் தேர்தலில் தோற்கடித்து வடகிழக்கில் இருந்து மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பினை தூக்கி எறிந்துள்ளனர்.கூட்டமைப்பின் அநியாயத்தினால் வடகிழக்கில் இளம் சமூதாயம் வேலைவாய்ப்பின்றி அலைகின்றனர்.எனவே இளம் சமுதாயத்தை பாழாக்காது மக்கள் இனியாவது...