26.2 C
Jaffna
January 22, 2025
Pagetamil

Category : கிழக்கு

கிழக்கு

கால்வாயில் மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டது!

Pagetamil
கால்வாய் ஒன்றில் மீட்கப்பட்டு கல்முனை ஆதார வைத்தியசாலையின் சவச்சாலைக்கு அனுப்பப்பட்டிருந்த ஆணின் சடலம் அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் காரைதீவு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட மாவடிப்பள்ளி பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை(11) பிரதான...
கிழக்கு

மட்டக்களப்பில் காணியற்றவர்களிற்கு 15 ஏக்கர் சொந்தக்காணியை பகிர்ந்தளித்த சமூக ஆர்வலர்!

Pagetamil
கொடுங்கள் அப்பொழுது உங்களுக்கு கொடுக்கப்படும்  என்ற தொனிப்பொருளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் காணி இல்லாத குடும்பங்களுக்கு காணி பகிர்ந்தளிக்கும் நிகழ்வு சித்திரை புத்தாண்டு தினத்தில் இடம்பெற்றது. கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள எத்தலை மேட்டுக்காடு எனும்...
கிழக்கு

போலி விசாவில் கனடா செல்ல முயன்ற ஆரையம்பதி இளைஞன் கைது!

Pagetamil
போலி விசாவைப் பயன்படுத்தி, துபாய், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வழியாக கனடா செல்ல முயன்ற இளைஞன் ஒருவர், இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தின் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் எல்லை கண்காணிப்பு பிரிவினரால்...
கிழக்கு

அக்கரைப்பற்று அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளன தலைவரின் அறிவித்தல்!

Pagetamil
நாட்டில் நிலவும் கொரோனா தொற்றின் நிலைமையைக் கருத்தில் கொண்டு சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுற்று நிருபத்தின் பிரகாரம், நாம் காலாகாலம் கடைப்பிடிக்கும் கஞ்சி வழங்கும் செயற்பாட்டை தற்காலிகமாக இடைநிறுத்த நேரிட்டுள்ளது என அக்கரைப்பற்று அனைத்து...
கிழக்கு

கடைத்தொகுதியின் முன் சடலம் (PHOTOS)

Pagetamil
அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பகுதியில் பிரதான வீதிற்கு அருகில் உள்ள கடைத்தொகுதி ஒன்றில் கடந்த செவ்வாய்க்கிழமை(13) இரவு இனந்தெரியாத ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது. பொதுமக்களிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிசார் சடலத்தை மீட்டனர். சுமார்...
கிழக்கு

சம்மாந்துறை பஸ் டிப்போ போராட்டம் தற்காலிகமாக நிறுத்தம்!

Pagetamil
சம்மாந்துறையில் அமைந்துள்ள இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிப்போ வேறு இடத்திற்கு மாற்றப்பட உள்ளதாக வெளியான தகவலையடுத்து அது தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொண்டு அந்த டிப்போவை அவ்விடத்திலையே நிரந்தரமாக இருக்கச் செய்ய பல கட்ட...
கிழக்கு

நாவிதன்வெளியில் 5000 ரூபா வழங்கல்!

Pagetamil
கொவிட் 19 காரணமாக பாதிக்கப்பட்டு வருமானத்தை இழந்த குடும்பங்களின் சித்திரைப்புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக ஜனாதிபதியின் ஆலோசனையின் பிரகாரம் பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் சுற்று நிருபத்திற்கு அமைவாக 5000 ரூபா வழங்கும்...
கிழக்கு

கல்முனையில் கை வைக்காதீர்கள்; பாண்டிருப்பை புதிய பிரதேச செயலகமாக்குங்கள்: உலமா தலைவர்!

Pagetamil
தேர்தல் காலம் வந்தால் கிழக்கில் அதிலும் குறிப்பாக கல்முனையில் பல பூதங்கள் வெளிவரும். அதில் முக்கியமான பூதம் கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்தல், பிரித்தல் என்ற பூதம். இந்த பூதத்தை தேர்தல் காலங்களில் கொண்டுவருவது...
கிழக்கு

கணவனுடன் தினமும் சண்டை… 18 வயது மனைவி விபரீத முயற்சி!

Pagetamil
திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கணவன் மனைவிக்கிடையில் ஏற்பட்ட சண்டையில் 25 மாத்திரைகளை உட்கொண்ட மனைவி கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கந்தளாய் பேராறு பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய இளம்...

மட்டக்களப்பில் போலி ஆவணம் தயாரித்தவர் சிக்கினார்!

Pagetamil
மட்டக்களப்பு வாழைச்சேனையில் போலி ஆவணங்கள் தயாரிப்பு நிலையம் ஒன்றை நேற்று (11) முற்றுகையிட்ட பொலிசார், ஒருவரை கைது செய்ததுடன், மடிகணணி, பிறிண்டர் மற்றும் போலி ஆவணங்கள் என்பனவற்றை மீட்டுள்ளனர். பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து...