Pagetamil

Category : கிழக்கு

கடலில் மின்னல் தாக்கி மீனவர்கள் இருவர் பலி!

Pagetamil
சாய்ந்தமருதில் இருந்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் மீன்பிடிக்காக கடலுக்கு சென்ற இரு மீனவர்கள்  மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி ஜனாஸாவாக கரைதிரும்பிய சோகம் இன்று இரவு சாய்ந்தமருதில் பதிவானது. கடலில் தங்கியிருந்து மீன்பிடிக்கும் தொழிலை...

மட்டக்களப்பு மக்களிற்கு எச்சரிக்கை: என்றுமில்லாத அளவில் ஒட்சிசன் தேவை அதிகரிப்பு!

Pagetamil
கொரோனா அதிகரிப்பால் மட்டு போதனா வைத்தியசாலையில் ஓட்சிசன் தேவை அதிகரித்துள்ளது எனவே பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்று அவதானமாக செயற்படுமாறு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் கோரிக்கை விடுத்துள்ளார். மாவட்ட அரசாங்க அதிபர்...

மட்டக்களப்பில் இன்று 25 பேருக்கு தொற்று: வாழைச்சேனையில் 20 பேர்!

Pagetamil
மட்டக்களப்பில் இன்று 25 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். வாழைச்சேனையில் 20 பேர், மட்டக்களப்பு நகரில் 02 பேர், களுவாஞ்சிக்குடியில் 02 பேர், ஏறாவூர் 5ம் குறிச்சியில் ஒருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்....

மட்டக்களப்பிற்கு போதைப்பொருள் கடத்திய பேருந்து சாரதி சிக்கினார்!

Pagetamil
போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுவந்த ஐந்து பேர் மட்டக்களப்பு ஏறாவூர்ப் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து ஒரு தொகை போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கொழும்பு- அக்கரைப்பற்று போக்குவரத்து சேவையில் ஈடுபடும் தனியார் பஸ் நடாத்துனர் ஒருவரும் இதிலடங்குவதாக ஏறாவூர்ப்...

கல்முனை பிரதேச செயலகத்தில் கூட்டமைப்பினர் கலந்துரையாடல்!

Pagetamil
கல்முனை பிரதேச செயலகத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகள் இன்று விஜயம் செய்து கலந்துரையாடலில் ஈடுபட்டனர். நீண்டகாலமாக இழுபறியிலுள்ள கல்முனை விவகாரம் பற்றி இன்று ஆராயப்பட்டது. கல்முனை பிரதேச செயலக விவகாரம் சம்பந்தமான கூட்டமானது...

மட்டக்களப்பில் காணியற்ற 224 பேருக்கு சொந்த காணியை வழங்கியவர்… இன்று குடிமனை புகுதல்!

Pagetamil
‘கொடுங்கள் அப்பொழுது உங்களுக்கு கொடுக்கப்படும்’ என்ற தொனிப்பொருளில் புது மனை புகு விழா மட்டக்களப்பு கிரானில் இடம்பெற்றது. சமூக ஆர்வலரான குருசுமுத்து வி.லவக்குமார் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் தமிழர் கலாச்சாரத்தினை பின்பற்றி மக்கள்...

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை: வழக்கை இடைநிறுத்தி உத்தரவிட்டது கல்முனை நீதிமன்றம்!

Pagetamil
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை பேரணியில் கலந்து கொண்டவர்களிற்கு எதிரான வழக்கை கல்முனை நீதிவான் நீதிமன்றம் இடைநிறுத்தி உத்தரவிட்டுள்ளது....

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இடம்பெறவிருந்த தெரிவுப்பரீட்சைகள் ஒத்திவைப்பு!

Pagetamil
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வெளிவாரி பட்டப்படிப்புகள் மற்றும் தொழில்சார் கற்கை நிலையத்தினால் 02.05.2021  ஆம் திகதி நடத்தப்படவிருந்த ஆங்கில டிப்ளோமா பாடநெறி மற்றும் ஆங்கில சான்றிதழ் பாடநெறி (Diploma in English and Certificate...

ரிஷாத் கைதிற்கு நிந்தவூர் பிரதேசசபையில் கண்டனம்!

Pagetamil
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து நிந்தவூர் பிரதேச சபை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் சபை அமர்வுக்கு கருப்புச்சால்வை அணிந்து...

திருகோணமலையில் நாளாந்தம் 60 தொற்றாளர்கள்!

Pagetamil
திருகோணமலை மாவட்டத்தில் நாளொன்றுக்கு 60 கொவிட் தொற்றாளர்கள் வீதம் பதிவாவதாக பிரதேச சுகாதார சேவை பணிப்பாளர் வைத்தியர் டீ.ஜீ.எம். கொத்தா தெரிவித்தார். ஏப்ரல் மாதத்தில் மாத்திரம் திருகோணமலை மாவட்டத்தில் 500 க்கும் அதிகமான கொவிட்...